thanjavur தஞ்சை கல்லணைக் கரையில் பனை விதைகள் விதைக்கும் பணி நமது நிருபர் செப்டம்பர் 23, 2019 தஞ்சை அருகே உள்ள பழைய கல்விராயன் பேட்டையில் உள்ள கல்லணைக் கால்வாயில் கடந்த ஆண்டு உடைப்பு ஏற்பட்டு ஆற்று நீர் வீணாகியது.